சொல்ல தவிக்கிறேன்

Male vocal

June 6th, 2024suno

가사

[Verse] பூவிதழ் வருடியே மெல்லிசையே என் காதலை சொல்ல தவித்தேனே காரிருள் மூழ்கிய கூந்தலிலே வெண்பூவாய் வாழ்ந்திட நினைத்தேனே [Bridge] நீரோ மழை நீரோ மண்ணில் வீழ்ந்திட வாசனை வருகிறதே நீயே என்னில் நீயே மெல்ல நுழைந்திட காதலை உணர்ந்தேனே [Chorus] சொல்ல தவிக்கிறேன் காதலை உன்னிடம் சொல்ல தவிக்கிறேன் சொல்ல தவிக்கிறேன் நான் சொல்ல தவிக்கிறேன் [Verse 2] அருகினிலே வீண் அடித்தேன் நேரம் போவது தெரியாமல் மனதினிலே சேகரித்தேன் என் காதலை சொல்லவும் முடியாமல் [Bridge] சின்ன சின்ன குறும்புகள் என்னிடம் கொண்டதும் மெல்ல மெல்ல உனதென ஆனது இதயம் என்னை மௌனம் ஆகிய உன் பேச்சு திறன்கள் [Chorus] சொல்ல சொல்ல தவிக்கிறேன் காதலை உன்னிடம் சொல்ல தவிக்கிறேன் சொல்ல தவிக்கிறேன் நான் சொல்ல தவிக்கிறேன்

추천

Jungle D&B
Jungle D&B

breakbeat, basslines, tempo, 160 bpm, d&b, jungle, pads and strings, atmospheric

Hamburgs Schwäne
Hamburgs Schwäne

shanty pop uplift schlager

BenB
BenB

60's rock, beat psychedelia, atmospheric, uptempo

Dance All Night
Dance All Night

Edm Anti-folk, Reggaetonwave, Emotional Male Voice, Arabian [ Oud, Nai, Kanun, Violin, Riku, Darbuka ]

Midnight Melody
Midnight Melody

orchestral eerie intense

Thành Phố Vươn Cao
Thành Phố Vươn Cao

male vocals, orchestral, folk, epic, acoustic

バグパイプの猫の旅
バグパイプの猫の旅

楽しい ピアノ メロディック

Carnival Rhythm
Carnival Rhythm

pop,melodic,caribbean music,regional music,rhythmic,uplifting,happy

Marker
Marker

rap, hip hop

Tokyo Vibes
Tokyo Vibes

electronic high-energy phonk

Rain
Rain

Beat

Broken Back, Broken Heart
Broken Back, Broken Heart

Country, Pop, Southern, Catchy, Guitar

Серебряный лед
Серебряный лед

Aggressive metal, Symphony Orchestra

Özledim
Özledim

Akustik gitar

escucha tus silencios
escucha tus silencios

K-pop, electronic