Panjangam Paarthu v2

taiko,haunting violins,hypnotic voice, Synthesizer, underground caves soundscape,Eerie whispery,mysterious

May 20th, 2024suno

가사

[Instrumental Interlude] பஞ்சாங்கம் பார்த்து சொல்லவா ஓ….ஓ……ஒ பஞ்சாங்கம் பார்த்து சொல்லவா ஆ….ஆ….ஆ பங்குனியா சித்திரையா எங்கே நல்ல நாள் பங்குனியா சித்திரையா எங்கே நல்ல நாள் கண்களால் ஆஆ……ஆஆ…….ஆ சொல்லம்மா ஆத்துல வெள்ளம் ஓடுற நாள பார்த்துட்டு வாங்க ஏத்துக்கறேன் ஆத்துல வெள்ளம் ஓடுற நாள பார்த்துட்டு வாங்க ஏத்துக்கறேன் காட்டில பூவும் கூட்டில தேனும் பொங்குற போது சேத்துக்கறேன் [Percussion Break] ஆசை இருக்கு பேசி முடிக்க ஆசை இருக்கு பேசி முடிக்க சொல்லத்தான் தெரியாது பஞ்சாங்கம் பார்த்து சொல்லுங்க ஏ……. பங்குனியா சித்திரையா எங்கே நல்ல நாள் சொல்லத்தான் தெரியாது [Instrumental Interlude] பஞ்சாங்கம் பார்த்து சொல்லவா ஓ….ஓ……ஒ பஞ்சாங்கம் பார்த்து சொல்லவா ஆ….ஆ….ஆ பங்குனியா சித்திரையா எங்கே நல்ல நாள் பங்குனியா சித்திரையா எங்கே நல்ல நாள் கண்களால் ஆஆ……ஆஆ…….ஆ சொல்லம்மா ஆத்துல வெள்ளம் ஓடுற நாள பார்த்துட்டு வாங்க ஏத்துக்கறேன் ஆத்துல வெள்ளம் ஓடுற நாள பார்த்துட்டு வாங்க ஏத்துக்கறேன் காட்டில பூவும் கூட்டில தேனும் பொங்குற போது சேத்துக்கறேன் [Percussion Break] ஆசை இருக்கு பேசி முடிக்க ஆசை இருக்கு பேசி முடிக்க சொல்லத்தான் தெரியாது பஞ்சாங்கம் பார்த்து சொல்லுங்க ஏ……. பங்குனியா சித்திரையா எங்கே நல்ல நாள் சொல்லத்தான் தெரியாது மங்கை மேனியில் பொங்கும் மங்களம் கண்கள் உண்ணட்டும் வண்ணத்தாமரை துள்ள துள்ள கைகள் பின்னட்டும் மங்கை மேனியில் பொங்கும் மங்களம் கண்கள் உண்ணட்டும் வண்ணத்தாமரை துள்ள துள்ள கைகள் பின்னட்டும் உதட்டுக்கு மேலே ஊறுது ஏதோ உடம்பிலே கூட மாறுது ஏதோ ஹே…..ஏ…ஏ உதட்டுக்கு மேலே ஊறுது ஏதோ உடம்பிலே கூட மாறுது ஏதோ நேத்துக்கு மனது கேட்குது ஏதோ சொல்லுங்க கொஞ்சம் கேட்டுக்குறேன் சொன்னதையெல்லாம் தனியா போயி ஒத்திகை கொஞ்சம் பார்த்துக்கறேன்……ஆ…..ஆ….ஓ….ஓ…… தொட்டு தொட்டுப் பேசப்பேச சொகமா இருக்குங்க தொட்டால் போதும் பத்தாம் மாதம் தொட்டில் ஆடுங்க தொட்டு தொட்டுப் பேசப்பேச சொகமா இருக்குங்க தொட்டால் போதும் பத்தாம் மாதம் தொட்டில் ஆடுங்க மாங்கனி கன்னம் பூங்கொடி மேனி தீங்கு வராமல் பார்த்துக்கறேன்

추천

Where's home when you're drifting around?
Where's home when you're drifting around?

Flamenco guitar, acoustic guitar and cello, E minor to B major, beginning and ending lyrical, A-B-A, melancholic, adagio

Baila, Baila
Baila, Baila

trap latin

Amor Perdido
Amor Perdido

soul lo-fi rock rythms r&b chillwave synth soft vocals

Music from 69420 BC
Music from 69420 BC

Tribal Metal Dubstep

ダラダラ過ごして
ダラダラ過ごして

Vocaloi, pop, electronic, jazz

La Mansión Misteriosa
La Mansión Misteriosa

rock gótico oscuro electrizante

ALOSI RIPOLO DUA
ALOSI RIPOLO DUA

Futuristic alternative rock, nu metal, dark electronic rock, ear candy, future

why'd you leave?
why'd you leave?

depressive emo, strong emotional vocals, male vocalist, emotional

The Ghostly Fleet
The Ghostly Fleet

pirate shanty epic battle classic instruments ghost ships

Cynical
Cynical

acoustic emotional melodic metalcore

12 Wellbeck Street
12 Wellbeck Street

groovy dance nu-disco

어두운 밤 수면음악
어두운 밤 수면음악

Sleeping,very slow

夏日微风
夏日微风

民谣, 90s, guitar