alaikadal

sound like ocean waves with ups and downs, atmosperic raga, female singer, soft carnatic

May 13th, 2024suno

가사

Female : Haa..aaa..aaa..aaa…aaa.. அலைகடல் ஆழம் நிலவு அறியாதோ… ஏலோ ஏலேலோ… அடி மன தாகம் விழியில் தெரியாதோ… ஏலோ ஏலேலோ… பாத மாறும் மேகம்… எங்கோ தொலைந்தவள்தானோ… வானும் நீரும் சேரும்… என்றோ ஓர் நாள்தானோ… ஆழியிலே தடு மெதுவு எள்ள… ஏலோ ஏலேலோ… வான் வெளியின் மின் ஒளியில் செல்ல… ஏலோ ஏலேலோ… அலைகடல் ஆழம் நிலவு அறியாதோ… ஏலோ ஏலேலோ… —BGM— இன்பம் துன்பம் ரெண்டும் இடம் பொருள் மாறும்… இரவுகள் பகல் ஆகும்… முகில் மழை ஆகும்… முறுவலும் நீர் ஆகும்… வான் எங்கும் சாயாத செஞ்சூரியன்… வரதோ அருங்காலையில் நம் பூமியில்… நான் ஒரு முறை வாழ்ந்திட மறு கரை ஏறிட… பல பல பிறவிகள் கொள்வேனோ சொல்லிடு… அலைகடல் ஆழம் நிலவு அறியாதோ… ஏலோ ஏலேலோ… பேசாத மொழி ஒன்றில் காவியமா… தானாக உருவான ஓவியமா… தாய் இன்றி கருவான ஓர் உயிரா… ஆதாரம் இல்லாத காதலா… கண இடை வெளியில் கரம் பிடிப்பாயா… தரை தொடும் வரையில் மணம் முடிப்பாயா… ஓர் பார்வை ஓர் வாக்கு தாராயோ… அலைகடல் ஆழம் நிலவு அறியாதோ… ஏலோ ஏலேலோ… அடி மன தாகம் விழியில் தெரியாதோ… ஏலோ ஏலேலோ… பாத மாறும் மேகம்… எங்கோ தொலைந்தவள்தானோ… வானும் நீரும் சேரும்… என்றோ ஓர் நாள்தானோ… ஆழியிலே தடு மெதுவு எள்ள… ஏலோ ஏலேலோ… வான் வெளியின் மின் ஒளியில் செல்ல… ஏலோ ஏலேலோ… Female : Haa..aaa..aaa..aaa…aaa.. அலைகடல் ஆழம் நிலவு அறியாதோ… ஏலோ ஏலேலோ… அடி மன தாகம் விழியில் தெரியாதோ… ஏலோ ஏலேலோ… பாத மாறும் மேகம்… எங்கோ தொலைந்தவள்தானோ… வானும் நீரும் சேரும்… என்றோ ஓர் நாள்தானோ… ஆழியிலே தடு மெதுவு எள்ள… ஏலோ ஏலேலோ… வான் வெளியின் மின் ஒளியில் செல்ல… ஏலோ ஏலேலோ… அலைகடல் ஆழம் நிலவு அறியாதோ… ஏலோ ஏலேலோ… —BGM— இன்பம் துன்பம் ரெண்டும் இடம் பொருள் மாறும்… இரவுகள் பகல் ஆகும்… முகில் மழை ஆகும்… முறுவலும் நீர் ஆகும்… வான் எங்கும் சாயாத செஞ்சூரியன்… வரதோ அருங்காலையில் நம் பூமியில்… நான் ஒரு முறை வாழ்ந்திட மறு கரை ஏறிட… பல பல பிறவிகள் கொள்வேனோ சொல்லிடு… அலைகடல் ஆழம் நிலவு அறியாதோ… ஏலோ ஏலேலோ… பேசாத மொழி ஒன்றில் காவியமா… தானாக உருவான ஓவியமா… தாய் இன்றி கருவான ஓர் உயிரா… ஆதாரம் இல்லாத காதலா… கண இடை வெளியில் கரம் பிடிப்பாயா… தரை தொடும் வரையில் மணம் முடிப்பாயா… ஓர் பார்வை ஓர் வாக்கு தாராயோ… அலைகடல் ஆழம் நிலவு அறியாதோ… ஏலோ ஏலேலோ… அடி மன தாகம் விழியில் தெரியாதோ… ஏலோ ஏலேலோ… பாத மாறும் மேகம்… எங்கோ தொலைந்தவள்தானோ… வானும் நீரும் சேரும்… என்றோ ஓர் நாள்தானோ… ஆழியிலே தடு மெதுவு எள்ள… ஏலோ ஏலேலோ… வான் வெளியின் மின் ஒளியில் செல்ல… ஏலோ ஏலேலோ… Female : Haa..aaa..aaa..aaa…aaa.. அலைகடல் ஆழம் நிலவு அறியாதோ… ஏலோ ஏலேலோ… அடி மன தாகம் விழியில் தெரியாதோ… ஏலோ ஏலேலோ… பாத மாறும் மேகம்… எங்கோ தொலைந்தவள்தானோ… வானும் நீரும் சேரும்… என்றோ ஓர் நாள்தானோ… ஆழியிலே தடு மெதுவு எள்ள… ஏலோ ஏலேலோ… வான் வெளியின் மின் ஒளியில் செல்ல… ஏலோ ஏலேலோ… அலைகடல் ஆழம் நிலவு அறியாதோ… ஏலோ ஏலேலோ… —BGM— இன்பம் துன்பம் ரெண்டும் இடம் பொருள் மாறும்… இரவுகள் பகல் ஆகும்… முகில் மழை ஆகும்… முறுவலும் நீர் ஆகும்… வான் எங்கும் சாயாத செஞ்சூரியன்… வரதோ அருங்காலையில் நம் பூமியில்… நான் ஒரு முறை வாழ்ந்திட மறு கரை ஏறிட… பல பல பிறவிகள் கொள்வேனோ சொல்லிடு… அலைகடல் ஆழம் நிலவு அறியாதோ… ஏலோ ஏலேலோ… பேசாத மொழி ஒன்றில் காவியமா… தானாக உருவான ஓவியமா… தாய் இன்றி கருவான ஓர் உயிரா… ஆதாரம் இல்லாத காதலா… கண இடை வெளியில் கரம் பிடிப்பாயா… தரை தொடும் வரையில் மணம் முடிப்பாயா… ஓர் பார்வை ஓர் வாக்கு தாராயோ… அலைகடல் ஆழம் நிலவு அறியாதோ… ஏலோ ஏலேலோ… அடி மன தாகம் விழியில் தெரியாதோ… ஏலோ ஏலேலோ… பாத மாறும் மேகம்… எங்கோ தொலைந்தவள்தானோ… வானும் நீரும் சேரும்… என்றோ ஓர் நாள்தானோ… ஆழியிலே தடு மெதுவு எள்ள… ஏலோ ஏலேலோ… வான் வெளியின் மின் ஒளியில் செல்ல… ஏலோ ஏலேலோ…

추천

The walls coming down
The walls coming down

Intense edm atmospheric rap rock

母親的愛
母親的愛

Popular, lyrical, warm, male voice

Imparable Sensación
Imparable Sensación

pop energético y bailable, electrónica

Unbound
Unbound

hypnotic, trance, chill, lo-fi, zen, aggressive, hip hop

LOVE IS ELECTRIC (TOMM DROSTE)
LOVE IS ELECTRIC (TOMM DROSTE)

male vocals, dark, 2007, indie folk, experimental, minor, raspy, melancholic

Trust and Confidence
Trust and Confidence

deep voice quiet loud confident

Julie
Julie

50s

Freev2
Freev2

rock

el pogo se consume
el pogo se consume

heavy metal argentino

Together we''ll Fly
Together we''ll Fly

uplifting pop

Freundschaft
Freundschaft

romantic, pop, guitar, drum, techno, hardstyle, bass

夢は世界にある
夢は世界にある

Bossa nova, bossa nova style, clover, lace, 2000s

D&D Valerie, Totuuden Etsijä
D&D Valerie, Totuuden Etsijä

MetalCore , Scream Female, aggressive, banger

Twenty-Somethings
Twenty-Somethings

hip-hop playful

Então Eu
Então Eu

Pop, Orchestral, Magical