
Okahg
rap, cinematic, epic, flute, bass, beat, drum, orchestral, edm, groovy, metal, trap, Dolby, male voice, deep house, 3d
June 13th, 2024suno
Lyrics
ரெக்கை இல்லா தேவதையாய்
indha mann மேலே nee
Kanmunney thondri oru sandhosam thandhaayae
Andha maayam enakulley
Unnai thanjam serththidavey
Karaigiraen
Puthaigiraen
Kadaisiyil kaanamaley pogindraen
Unnaalae pennae , Pennae
Adi Unnaalae unnaiyae ninaikindraen
Neram kaalam ellaam marandhae
Oru kulandhaiyai polavaey
Un madi thavalndhaey ulagam kaangindraen
Aththanai azhagaai
Idhuvey enakku podhum podhum
Ini eththanai jenmam eduthaalum
Un madi vaasam ennai
Unnai vandhae sera thudikumae en nenjam
Idhu nijam thaanaa , Nee en arugil thaanaa
Un viral korththey , naan un arugil thaana
Aahaa enna sugam , Idhai Vida yaedhu sugam
Ini en vaalvilae kanbaeno....
Kannuku theriyura devathai neethaan neethaan
Kannukae theriyaadha maayamum neethaan neethaan
என் இதயம் பறித்த கள்ளியும் நீயே!
என் தூக்கம் திருடிய வில்லியும் நீயே
அடி பெண்ணே நீ மட்டும் என்னை
காதல் கொண்டால்
இன்னொரு பெண்ணை மணக்கவும் மாட்டேன்
உன்னை மறக்கவும் மாட்டேன்
உயிரே போனாலும், நீ மட்டும் தானடி
உன்னை பார்க்கையிலே என் பருவம் சொன்னதடி
நீ மட்டும் தான் என் ஆசையடி
உன்மேல் மட்டுமே என் மோகமடி
என் கண்ணெல்லாம் உன் முகம் மட்டுமடி
அதில் நான் சிக்கிகொள்ளும்படி
என்ன ? மாயம் செய்தாயடி....செய்தாயடி....
உன்னோடு அமர்ந்து , உன் கைகள் பிடித்து
உன் கண்ணோடு உறவாடிய!
அந்த சாயும்காளம் கூட
என்னை ஒரு கோடி கவித் தீட்ட வைக்குதடி
காதலில் விழுந்தேனா, உன் மேல் காமத்தில் விழுந்தேனா
உன்னை மட்டும் நினைத்திடுதே !
உனக்காக மட்டும் உயிர் இருந்திடுதே!
உன்மேல் நான் வைத்த ஆசைகள்
உன் காதோரம் ரீங்காரம் விட்டேனடி
அலைபேசியை எடுத்தாலே உன்னிடம் பேசிடவே
உன் பேரையே தேடுகின்றேன்
அழைக்கின்றேன்
உன்னிடமே குளைகின்றேன்
உன் குரலை கேட்டாலே ஒரு மழலை போலவே
ஆனந்தம் கொள்கின்றேன்
காரணம் என்னவோ!
காதல் என்னை ஒரு வழி ஆக்கையில
காதல் தவிர வேறேதும்
யாரிடமும் காட்ட முடியலையே
உன் கன்னங்கள் இரண்டும் பிடித்து
காதல் வைத்து முத்தம் ஒன்று கொடுத்தாலே
அன்று நாளே எனக்கு இணிக்குமடி
பொய்யோ மெய்யோ என்னை ஒரு வழி ஆக்குதடி
Recommended

Je voudrais être 3 remix bass
superbass, basses très puissantes, french, danse, bass, power, techno, remix, electro

Beyond the Horizon
Emotional-Rock, Shoegaze

Endless Love
electro, pop
Crumb Together
female vocalist,pop,electronic,dance-pop,dance,electropop,pop rap,playful,energetic,party

March of Fire
rock harmonica-driven intense

I don't want to set the world on fire
1940's, male voice, slow, ukulele

Obsolete Melodies
indie rock anthemic

Faded Photo
driving pop

Forever Friends
electronic pop

Ploua - Alexandru Macedonski
haunting swamp blues, sultry male voice

Unwind Groove
downtempo beats unsyncopated lo-fi rhythms chill out lounge

Cristo la roca
Polka,Norteño,corrido

testi kappale
anime,metal, energetic

Small Passage
new age edm game

Moon River Dreams
female, guitar, electro,pop

Take Me Home
English male violin slow