
Oraayiram kanavugal
Romantic pop, cinematic,acoustic, guitar
May 27th, 2024suno
Lyrics
சட சட சட காற்றென
வந்தாள் வாழ்க்கையில்
தந்தாள் நினைவுகள்
ஓராயிரம் கனவுகளில்
பர பர பர பார்வையில்
கண்டேன் ஒரு வானவில்
இமையோடு ஈரமோ
இனி வேண்டாம் மீண்டுமோ
லட்சம் கோடி இரவுகளில்
அன்றன் இரவினில் நீ வந்தாய்
நிலவை கூட காணவில்லை
நிலவு உன்னைக் கண்டதாலோ
ஓ ஓ ஓ ஓ
ஓ ஓ ஓ ஓ
ஒருமுறை காதல் தோல்வியால்
துவண்டு போனேன் நான்
இறந்து போன என் இதயத்தை
இன்று பிறக்கச் செய்தாலோ
பர பர பர பார்வையில்
கண்டேன் ஒரு வானவில்
இமையோடு ஈரமோ
இனி வேண்டாம் மீண்டுமோ
சட சட சட காற்றென
வந்தாள் வாழ்க்கையில்
தந்தாள் நினைவுகள்
ஓராயிரம் கனவுகளில்
Recommended

Defenestration 🚉
trap-influenced metalcore

ELECTRIC LOVE
Female, Upbeat, energetic, catchy chorus, danceable beat, reminiscent of the early 90s Eurodance style, electronic drum

mango
fast, rap

Higher
Trance, Progressive, Slow, Calm, Chill

moment of importance
jazz, saxophone, guitar, orchestral, bass, drums, ambient, cinematic, epic, trance, emotional, violin, cello, brass,

The Cycling Song
dance electronic with beat

Morning Glory (rock)
rock,pop rock,alternative rock,power pop,energetic,pop

toki
church, choir, no insturments, vocals only

Saint of the Wild
gentle acoustic folk

Legal Love
synthesizer-driven 80s pop

Event 31
Douce et happy

ドキドキ片思い
ポップ electronic

Bionic24
Progressive

Playtime Fun
playful acoustic nursery rhymes

关于罗伯特
pop rhythmic

Stripes and Stars Ascend
male vocalist,rock,hard rock,sentimental,alternative rock,heartland rock,uplifting,pop rock