ஒரு காதல் கதை

electric pop rhythmic

August 2nd, 2024suno

Lyrics

[Verse] கைகள் இரண்டும் போட்டி போட்டு கட்டிக்கொள்ள வேண்டும் இதழ்கள் இடம் பொருள் பாராமல் முத்தமிட வேண்டும் [Verse 2] மார்போடு மார்பணைத்து மயங்கிய நிலையியே உறங்கிட வேண்டும் காதலின் இரவில் [Chorus] கட்டிலில் காமத்திற்கு துளியும் இடம் இல்லாமல் ஒரு இன்ப விழாவில் திளைக்க வேண்டும் [Verse 3] வாசலில் நிலவொளியில் சிழிக்கின்றேன் உன்னோடு காதல் கதை எழுத நீயும் நானும் சேர்வோம் [Verse 4] சிறகுகள் நீட்டி நம் இசையினில் மிதந்து துள்ளட்டும் நம் இதயம் கனவுகள் ரெண்டு [Chorus] கட்டிலில் காமத்திற்கு துளியும் இடம் இல்லாமல் ஒரு இன்ப விழாவில் திளைக்க வேண்டும்

Recommended

Book of Flight
Book of Flight

male vocalist,hip hop,pop rap,cloud rap,rhythmic,bittersweet,introspective,hedonistic

Fading Colors
Fading Colors

alternative rock dark emotional slower grunge emo eerie

Heartbreak in the Dark
Heartbreak in the Dark

powerful, vocaloids, cinematic, intense, hip hop, trap, rap

Swingin' Zombie Jive
Swingin' Zombie Jive

Rhytthmic Doo-Wop Fast Swing Bouncy

PopRoxii
PopRoxii

electronic hyperpop

Imposibles Posibles
Imposibles Posibles

rock,metal,alternative metal,rap metal,hardcore hip hop

bom dia lsqr
bom dia lsqr

rock or metal

بيت العشق
بيت العشق

رومانسي مشاعر عربي

Change Is In The Air  folk Version
Change Is In The Air folk Version

female voice, female singer, folk, acoustic, guitar

Dosti Aur School Ki Yaadein
Dosti Aur School Ki Yaadein

Bollywood, nostalgic, 90's indie, rap, trap

mango el re
mango el re

Bodhisattva Cathedral

The Blissful Bessy
The Blissful Bessy

folk haunting deep

Timeless Across the Universe
Timeless Across the Universe

Drum and bass, synthwave, Funk Synth, hip-pop