Forever Love

Indian. Romantic. Rhythmic Melody. Tempo 90 BPM, Signature 3/4, Bass Guitar, Percussion

May 6th, 2024suno

Lyrics

[Lead Guitar] Happy Wedding Anniversary Kannan & Chandrika [Applause] [verse] கோர்த்த கைகள் கோர்த்தபடி சேர்ந்து இருக்க பார்த்த கண்கள் பார்த்தபடி காதல் நிலைக்க அகிலங்கள் தினம் மாறி ஆகாயம் நிறம் மாறி காலங்கள் காற்றாக கரைந்தபோதும் காதல் கரையாமல், குறையாமல் வாழ வாழ்த்துவோம் வாழ வாழ்த்துவோம் [Lead Guitar] Happy Wedding Anniversary Kannan & Chandrika [Applause] [interlude] [chorus] இறுகிய கைகள் இளகாது இளகிய மனது இறுகாது இணைந்த மனங்கள் பிரியாது இனிமை என்றும் குறையாது ஏழெழு ஜென்மம் இந்த ஜோடி இணைபிரியாது இன்பம் கண்டு வாழ வாழ்த்துவோம் வாழ வாழ்த்துவோம் [break] [verse2] வானிலே தேனிலா தேயும்... பின் வளரும்... இவர் வாழ்க்கை என்னும் தேனிலவு என்றும் தேயாத வளர்பிறையாய் நிலையாய் இருந்து வாழ வாழ்த்துவோம் வாழ வாழ்த்துவோம் [interlude] [chorus] வருடங்கள் உருண்டோட வயதும் சற்றே ஏற சுற்றமும், நட்பும் சூழக் களித்து வளமும் நலமும் பல்கிப் பெருகி வாழ வாழ்த்துவோம் வாழ வாழ்த்துவோம் [Lead Guitar] Happy Wedding Anniversary Kannan & Chandrika [Applause] [outro] [end]

Recommended

KHÚC TÌNH THU
KHÚC TÌNH THU

Gru Heng traditionl Music Pru relaxing Melodies

Sad Days
Sad Days

moody emotional pop

微光之下
微光之下

poetic pop gentle

Don't Speak at All
Don't Speak at All

electric pop rock

For his brothers
For his brothers

country, acoustic guitar, electric guitar, piana

Ishq likhu
Ishq likhu

romantic pop melodic

Born to Ride
Born to Ride

Classic hardrock rythm, hardrock male voice, 40bpm, intense

Dan Aku Cinta
Dan Aku Cinta

Sad, Slow, Bamboo flute, Acoustic Guitars epic, Smooth, Male Singer, epic

Alone
Alone

Piano, experimental jazz

ครูของเรา
ครูของเรา

หวานซึ้ง อคูสติก ป็อป

Lost Puppy Dream
Lost Puppy Dream

pop soft piano emotional

Sweet Serenade
Sweet Serenade

orchestral cinematic whimsical

Little Mia
Little Mia

Epic Cinematic Orchestra with some dancehall sweet male vocals

Kozmi Beats
Kozmi Beats

saxophone, wobbly bass, hip-hop, sub bass, glitchy bassline, mutation funk, jazz swing, funky, electric guitar

Retro Hustle
Retro Hustle

funky groovy jazz fusion

Narcolepsy v2
Narcolepsy v2

E-Punk Hyper-Pop Hip-Hop

In the Alley
In the Alley

phonk, dark, gangsta, rap, gritty, aggressive, ambient, electronic, edm, metal, groovy, post-punk, futuristic

J-phonk36
J-phonk36

fast aggressive phonk, harmonica and kazoo,japanese erhu

Free Like The River
Free Like The River

blues soulful, emotional intensity, gospel blues, ethereal. afro-american bass drum beats, melancholic, choir, melodic,