akal

August 13th, 2024suno

Lyrics

மௌனமான மரணம் ஒன்று உயிரை கொண்டு போனதே உயரமான கனவு இன்று தரையில் வீழ்ந்து போனதே திசையும் போனது திமிரும் போனது தனிமை தீயிலே வாடினேன் நிழலும் போனது நிஜமும் போனது எனக்குள் எனையே தேடினேன் கனவே கனவே கலைவதேனோ கரங்கள் ரணமாய் கரைவதேனோ நினைவே நினைவே அரைவதேனோ எனது உலகம் உடைவதேனோ கண்கள் ரெண்டும் நீரிலே மீனை போல வாழுதே கடவுளும் பெண் இதயமும் இருக்குதா அட இல்லையா ஓஹோ நானும் இங்கே வலியிலே நீயும் அங்கோ சிரிப்பிலே காற்றில் எங்கும் தேடினேன் பேசி போன வார்த்தையை இது நியாயமா மனம் தாங்குமா என் ஆசைகள் அது பாவமா... கனவே கனவே... கரங்கள் ரணமாய்... நினைவே நினைவே அரைவதேனோ எனது உலகம் உடைவதேனோ

Recommended

Codefall
Codefall

male vocalist,rock,metal,alternative metal,nu metal,aggressive,energetic,heavy

Rise Up
Rise Up

epic orchestral rap

Sour Love
Sour Love

hyperpop

Отпускаю (hip hop)
Отпускаю (hip hop)

hip hop trap new jazz

Spaceship Dreams
Spaceship Dreams

atmospheric synthwave orchestral

Ending Song
Ending Song

symphonic metal, Doom black metal, gothic metal, symphonic death metal, gothic black metal, dark metal, goregrind

Witching Hour's Doubt
Witching Hour's Doubt

Heartfelt Emo Acoustic Anthemic

the adventure
the adventure

drum and bass, piano, guitar

Moonlight Blues
Moonlight Blues

rock,blues rock,psychedelic rock,blues,latin rock

Why am in this room?
Why am in this room?

Wierdcore catchy lines

Maxwell in Space
Maxwell in Space

fast upbeat synthpop kpop

Bersamamu di Pantai
Bersamamu di Pantai

akustik reggae santai

I Need You
I Need You

raga soulful emotional

Finding Myself
Finding Myself

introspective pop