En uyir kathaliye
Love song high pitch
May 10th, 2024suno
Lyrics
என்னுயிர் காதலியே, என்னை நீ பரடியே,
எங்கும் நீ போனாலுமே, என்றென்றும் நீ தானடி.....
என்னை நீ விட்டுச் செல்லும் நேரம் ....நெஞ்செங்கும் பாலைவனம் ஆகும்..... நொடி கூட யுகமாய் மாறி போகும்...... நீ தந்த நினைவுகள் நெஞ்சினில் ஓடும்.....
பூங்காற்றாய் உன்னை அனைத்தேன்,
ஒரு புயலாய் மாறி என்னை அளித்தாய்...... ஓடா நதியாய் உன்னில் கிடந்தேன்,
அதில் கடலை கொண்டு வந்து சேர்த்தாய்.......
கண்களில் ஏனோ இந்த ஈரம்...... கண்ணே உன் கண்ணை பார்க்கும் நேரம்...... நொடி கூட யுகமாய் மாறிப் போகும்...... நீ தந்த நினைவுகள் நெஞ்சினில் ஓடும்.......

என்னுயிர் காதலியே, என்னை நீ பாரடியே,

Recommended

Alalay ng Panday
lead guitar long solo, male singer, drum and bass, guitar, bass, contemporary music, pop, keyboard,

Bootleggers' Masquerade v3
Bluesy rock in G

Baby, Smile With Me
duet, country pop, country dance, upbeat

Iron Will
electric gritty hard rock

Sorry
indy rock

It's Charcuterie Time!
uplifting k-pop

Учитель ночью
grunge metal pop

City of Ashes
gothic Rock

Always There for Me
rumba melodic rhythmic

โลกที่หมุน
pop

Christopher Saint Booth - Everyone Knows It
1986 Ulterior_Motives vaporwave synthwave

Parenthood of Broken Dreams v1
emo hard rock, female vocal

Help My Unbelief
acoustic reflective soft rock

What Is Wrong
classical, electro, IDM, Sjostakovitsj, wagner, progressive, dark, dramatic, intelligent, female, opera, choir, studio

Breathing without living
Folk, blues, country

Плаксивая песня
Melancholic Ballad