ஓ வண்டிக்காரா!

jogging pace song, baritone male voice, bull cart beat, Tabla, drum and bass, indian flute, sitar, classical Strings

June 25th, 2024suno

Lyrics

[Table Drum Intro] ஓ என் அருமை வண்டிக்காரா ஓட்டு வண்டியை ஓட்டு போவோம் புதிய நகரம் நோக்கி பொழுது போமுன் ஓட்டு காவில் பூவில் கழனிகளெங்கும் காதல் தோயும் பாட்டு! நாமும் நமது பயணந் தொலையக் கலந்து கொள்வோம் கூட்டு! - ஓட்டு ஓ என் அருமை வண்டிக்காரா.... பனியின் விழிநீர் துயரத் திரையில் பாதை மறையும் முன்னே பிணியில் தேயும் பிறையின் நிழல் நம் பின்னால் தொடரும் முன்னே - ஓட்டு ஓ என் அருமை வண்டிக்காரா ஓட்டு வண்டியை ஓட்டு போவோம் புதிய நகரம் நோக்கி பொழுது போமுன் ஓட்டு

Recommended

Simple things
Simple things

Country pop

Solar Flare Highs 2
Solar Flare Highs 2

rhythm and blues (R&B) and soul.

Sudah Kukatakan Aku Mencintaimu 1
Sudah Kukatakan Aku Mencintaimu 1

Logam Pasca-Kekuatan Ethereal , Atmosfer

Lamentos de Beren y Lúthien
Lamentos de Beren y Lúthien

power metal symphonic operatic

Hunger For God (number9coal)
Hunger For God (number9coal)

Christian Pop, Christian Rock, Uplifting, Soulful, Emotional, Reflective, Gentle Acoustic Guitar, Full Band, Piano

Quest of love
Quest of love

Romantic slow tempo that shifts to empowering. Male and female voice alternating

Paradise Calling
Paradise Calling

upbeat pop tropical

phag-gairoah
phag-gairoah

electronica, 90s vibes

SKibidi WA
SKibidi WA

rap Brazilian funk

Dear Samin
Dear Samin

sad song, piano female singer

human too
human too

haunting slow deep industrial

Perdido
Perdido

Mariachi, male voice

बारिश
बारिश

hard rock, guitar, bass, metal, beat, techno