Venaandaa Maamu

Indian Rock, Deums, Heavy Percussions, Hard Bass Male Vocal

April 29th, 2024suno

Lyrics

[Rhythmic fast drums] [verse] அய்யோ.... கைப்புள்ள கெளம்பிட்டான்யா கெளம்பிட்டான்... யாரு செஞ்ச குத்தமோ எவனுக்கு தெரியும் யாருக்கு ரத்தமோ? யாருக்கு தக்காளி சட்னியோ [verse2] நீ் எட்த்த காலி பண்ணு மாமு கைப்புள்ள அடிப்பான் ரிவிட்டு பேசாம கெடந்தா பெட்டரு இல்லாட்டி அவுரும் டவுசரு நீ பேசாம கெடந்தா பெட்டரு இல்லாட்டி அவுரும் டவுசரு [chorus] வார்னிங்கு குடுக்கறன் கேட்டுக்க... சொல்லுறத காதுல போட்டுக்க... கைப்புள்ள கண்டா கண்டாமாவும் உசுரு மாட்டிக்கினு வீணா தொவையலாவாத பேஜாரு [verse3] வேணாண்டா வம்பு சுத்தாத கம்பு பேசாம கெடந்தா பெட்டரு இல்லாட்டி அவுரும் டவுசரு நீ பேசாம கெடந்தா பெட்டரு இல்லாட்டி அவுரும் டவுசரு [verse4] பாக்காத கேக்காத அவன் சுடுற வடைய பேசாம கொள்ளாம சாத்திரு கடைய சொல்லாம கொள்ளாம கெளம்பிரு ஒடனே (outro)

Recommended

Peter loves coffee
Peter loves coffee

Country rock, catchy, e minor, guitar, male vocal

Nekonečný Vesmír
Nekonečný Vesmír

lyric, melancholic, nu metal, punk

Chasing Dreams
Chasing Dreams

80s, synth, pop

행복한 목포
행복한 목포

k-pop upbeat

Change
Change

pop, dance, female raspy contralto voice, hit, pan, band, backing vocals, high notes, atmospheric

Vanilla Ice Cream
Vanilla Ice Cream

Tropical Deep House

Education
Education

upbeat reflective tone. bass and light percussion. strong vocals acoustic motivational, powerful, male voice

Akui
Akui

Indonesian pop mellow, female voice

Cinematic Romance
Cinematic Romance

melodic pop uplifting

Kidnapped
Kidnapped

psychedelic post-punk

The Last Symphony
The Last Symphony

dystopic orchestral haunting

Edge of My Life
Edge of My Life

Heavy Metal

escursione in montagna
escursione in montagna

j-pop, pop, upbeat

별빛 속으로
별빛 속으로

K-Pop, Dance Pop, Electro, Synth-Pop, Contemporary R&B

Rain Of Bloody Tears
Rain Of Bloody Tears

instrumental,epic,dark,outro,epic music,cinematic classical,classical music,western classical music,choral,orchestral,anthemic,energetic,aggressive,martial,instrumental,bittersweet,war,hypnotic,triumphant

AllahuAkbar Azan
AllahuAkbar Azan

celtic atmospheric, male, islamic call for prayer, azan