
வெண்மை ஆடையில்
melodic pop
August 1st, 2024suno
Lyrics
வெண் மாலினை உடையாய் உடுத்தி
என் உயிரினை சட்டென உருக்கி
அதை எடுத்து செல்கிறாள் ஒருத்தி
காதோரம் கருங்கூந்தலும் கால்இஞ்சி காதணியும் கண்கொள்ளா காட்சியன்றோ
வான் நோக்கி அவள் பார்த்து
அலர்கதிர் ஞாயிற்றைக்
கை கொண்டு அவள் காக்க
மூடியது கண்கள் அவள் முழு மதியெனும் திங்கள்
வெள்ளை ஆடையில்
நீ மலர் போலே என் நெஞ்சில் பூக்கின்றாயே பெண்ணே
வெண்பட்டு துணியில்
நீ இணைந்த பொழுது
வெண் மேகம் கொள்ளும் பொறாமைப் பார்
என் அன்னமே
Recommended

GG
emotional, lo-fi

Еarly days
britpop 1960s

Berjalanlah dan Berjalanlah
hard rock , male, step up, solo guitar, with music intro

Si te tengo enfrente
Salsa afro beat catchy latin female voice with saxo solo

Electric Love parodie
dance electropop
Voyage of Stardust
male vocalist,funk,contemporary r&b,melodic,dance,dance-pop,rhythmic,energetic,romantic,passionate,playful,synthesizer,strings

Chasing Shadows
rhythmic pop haunting

J'aime tes pieds
dubstep

No School Today
rhythmic hip-hop, chill

Revolicionarios
Punk rock

acidente
deep deep tech house, tech house, funk, jazz, electro, oi, swing, rap, rock, trap, drum and bass, roots reggae

Bintang Cinta
Male voice, mellow, pop

A Legjobb Csapat
pop rhythmic

Run With the Light
anime, catchy, synthwave, vaporwave, saw pads, pulse, big beat, dreamy

؛ertinence
soft rock

Flyin' Solo
tropical, coldwave, rap, whistle, guitar