day 2

soul, sad, dreamy, dirge, emo, love failure, slow, blues, classical, heartfelt, r&b

May 30th, 2024suno

Lyrics

மனதில் மையல் கொண்ட காதல் புயலது... கரையை கடந்திடுமோ... ஈருயிராய் யாரிருப்பின்... ஆருயிராய் நீயிருப்பாயா... நாமாகிய நீயும்... நீயாகிய நானும்... ஊன் ஆகிட யோசித்தால் தேன் ஆகிடுதே வானம்... உதிரம் உறைந்திட உறங்காமல் காத்திருப்பேன் உனக்கே உனக்காக... உன் உள்ளம் உருகிடாதா... என் ஊடல் நிகழ்ந்திடாதா... நாமாகிய நீயும்... நீயாகிய நானும்... ஊன் ஆகிட யோசித்தால் தேன் ஆகிடுதே வானம் ... என் ஆரோமலே...மனம் ஆராமலே... காதல் தூராமலே...உனை பாராமலே... தடி ஊனி நடந்திடும் வேளையிலும்... அவள் மடி சாய்ந்து கிடந்திட வேண்டுகிறேன்... கைகோர்திடவா... கைக்கூவே... கைகோர்திடவா... கைக்கூவே...

Recommended

Aniversario en verano
Aniversario en verano

pop rock dance alegre animado reggaeton

Trapped in the Beat Matrix
Trapped in the Beat Matrix

glitch-hop electronic experimental

Waves of Emotion
Waves of Emotion

catchy pop poetic

Dark Forest Whispers
Dark Forest Whispers

gospel quartet

Çhaghal
Çhaghal

pop.rap

Summer Breeze
Summer Breeze

chill house flute drums

cronología fe fnaf
cronología fe fnaf

búrla, rock, metal

Hanya Tentang Dia
Hanya Tentang Dia

pop, heartfelt, deep, drum and bass, male voice, female voice

Ghost of Yesterday
Ghost of Yesterday

shoegaze ethereal sad

vextom
vextom

hip hop/rap

Sáname con Amor
Sáname con Amor

female vocalist,r&b,soul,pop,rhythm & blues,pop soul,love,sentimental

Dovish (Rap Beat, No Vocals)
Dovish (Rap Beat, No Vocals)

punchy futuristic booming hiphop

Generic 2000s Tutorial Music
Generic 2000s Tutorial Music

synth, pop, rock, progressive, hip hop, folk, rap, 90s, cantonese, blues, heartfelt, male voice

Fireflies (in the night)
Fireflies (in the night)

80's funk pop. Female singer.

Tình Thương Lớn
Tình Thương Lớn

acoustic, soft