
day 2
love failure, emotional, intense, emo, epic, sad, soul, blues, cinematic, 90s, atmospheric.
May 30th, 2024suno
Lyrics
மனதில் மையல் கொண்ட காதல் புயலது... கரையதை கடந்திடுமோ...
உதிரம் உறைந்திட உறங்காமல் காத்திருப்பேன் உனக்கே உனக்காக... உன் உள்ளம் உருகிடாதா...
விலகி விலகி செல்ல செல்ல
நெருங்கி வர தோணுதோ...
நெருங்கி கொஞ்சம் வந்த பின்பு
மனம் முத்தமிட கூறுதோ...
முத்தம் கொஞ்சம் இட்ட பின்பு
நித்தம் தர தோணுதோ...
நித்தமெனை தந்துவிட்டால்
சத்தம் நின்று போகுமோ...
ஈருயிராய் யாரிருப்பின்...
ஆருயிராய் நீயிருப்பாயா...
என் ஆரோமலே...மனம் ஆராமலே...
காதல் தூராமலே...உனை பாராமலே...
தடி ஊனி நடந்திடும் வேளையிலும்... அவள் மடி சாய்ந்து கிடந்திட வேண்டுகிறேன்...
கைகோர்திடவா... கைக்கூவே...
கைகோர்திடவா... கைக்கூவே...
Recommended

Héroe del Taller
pop energético eléctrico

La Vida Cambia
melódico acústico pop

Faded Echoes
electronic dance edm

I got God
Gospel, bounce, upbeat, pop, choir
Griddle Hymn of Pazsteaks
male vocalist,singer-songwriter,folk pop,folk,mellow,ballad,contemporary folk,love,longing,sentimental,introspective,acoustic,pastoral,breakup,1950s

City Lights
hip-hop bass line hip-hop drum beat pop

Neon Pulse
Techno

Семейный Дом
мелодичный поп акустический

오륙도 그리움
gritty hip-hop soulful

君と奇跡
Romantic, Ballad, Slow

அழகின் கவிதை
மெல்லிய நாடக இசை மெலோடிக் பாப்

Bossa Jazz Brazil
a cappella, Brazilian bossa nova, jazz and blues

हमार गलती रहे
rhythmic dance pop

80s
hip-hop, lo-fi, 80s
Celestial Embrace
male vocalist,electronic,electropop,synthpop,melodic,warm,uplifting,bittersweet,indietronica,sentimental,playful,indie pop

Lofi trap remix
Lofi,trap