
விட முடியல
beat, pop, rap
July 25th, 2024suno
Lyrics
,இத விடவும் முடியல தொடாம இருக்கவும் முடியல......
உன்ன விடவும் முடியல தொடாம இருக்கவும் முடியல......
நான் Self control la இருந்தாலும் உன்ன நிணைக்காம இருக்க முடியல
NO NO nu என் Brain சொன்னாலும்
Yes yes னு மனசு சொல்லுது
அதையும் மீறி உன்ன தொடாம தான் நான் இருப்பேனா
உன்ன தொட்டுப்புட்டா நீ விடாமதா இருப்பியா
நான் மட்டும் உன்ன விடாமல் தான் இருப்பேனா
நம்ம அளவோட பன்னா நம் அகத்துக்கு நல்லது
அளவு இல்லாமா போனா நம் bodyக்கு கெட்டது
அந்த போதையை விட இந்த போதுதான்
நம்ம நாட்டுல ரொம்ப பரவி இருக்குது
உன்ன விடவும் முடியல தொடாம இருக்கவும் முடியல
Wait wait நான் சொன்னது நம்ம
Hand லயே இருக்குற மொபைல் பத்தி....
அவன விடவும் முடியாது தொடாம இருக்கவும் முடியாது ...........
Recommended

รักครั้งก่อน
ballad pop soft piano

Juan María Te Quiero
latin pop heartfelt rhythmic

Shadows in the Rain
Soul, Emotional, Torch-Lounge, female vocals
Silver Grace Blues
blues,delta blues,country blues,melancholic

Be With You
k-pop dance smooth

Victory in Fire
electronic energetic upbeat
Sleek Vibe Rush
male vocalist,rock,alternative rock,indie rock,blues rock,garage rock,uplifting,energetic

Xayolimda abadiy
Melodic Dubstep

Sahil dada
grunge

Майя хулиганка
lo-fi, Smooth Bedroom Bounce, whisper voice

erstickender Sauerstoff - В Эпицентре
Darkwave, synth, Gothic-metal.

Joe's Cigarette Blues
country acoustic laid-back

Sweet Dreams
chill ambient dance

КОШКИ УХОДЯТ ИЗ ЭТОГО МИРА
ambient, female vocals, orchestral

Shattered Hearts
synth-driven new wave emotional

Starlit Dreams
drum, bass, energetic, melodic, rap, swing

ครอบครัว(家人)
Thailand opera,Thailand music, pino music