HBD ANAND RANGARAJAN

Indian, Upbeat Raunchy, Signature 2/4, Bass Guitar, Percussion

May 11th, 2024suno

Lyrics

(Lead Guitar) (Tempo 120 BPM) (verse) பாட்டுப் பாடுவான் பார்த்துப் பேசுவான் பாடம் சொல்லுவான் பணிந்து செல்லுவான் பால்நிலா பாலுபோல பாடிக்காட்டுவான் கெட்டிக்கார பட்டிமன்ற பேச்சு பேசுவான்... ஹே... ஹே... ஹோ.. ஹோ... பாட்டுப்பாடுவான் பால்நிலா பாலுபோல பாடிக்காட்டுவா...ன்... (Interlude) (woodwinds) (Tempo 120 BPM) (verse2) நட்பு மனங்களில் எல்லாம் தன் பண்பு நலத்தாலே எந்நாளும் இருப்பான்... வெட்டிப்பேச்சு கிடையாது.. வேண்டா வம்பு இருக்காது அவன் கெட்டிக்கார பட்டிமன்ற பேச்சு மட்டும் பேசுவான்.... (verse3) ஹே... ஹே... ஹோ.. ஹோ... ஆஹா..ஆஹா.. ஆஹா...ஹா......ஹா,,,, ஆனந்து அவன் பேரு... ஆனந்தம் அவன் வாழ்வு... பே..ரா...னந்தம் அவன் நட்பு... மே பதினொண்ணு அவன் பிறப்பு (chorus4) ஆனந்து அவன் பேரு மே பதினொண்ணு அவன் பிறப்பு இன்று பிறந்தநாள்.. ஆமாம்... இன்றவன் பிறந்தநாள்,,, என்னாளும் வளமாய் வாழ... வாயாற மனமாற வாழ்த்துவோம் நாம்... ஆ,,,னந்தனை ஆ...னந்தமாய் வாழ்த்துவோம் நாம் (Chorus) Happy Birthday to you Happy Birthday to you Anand... (outtro) (end)

Recommended

love m
love m

funk, beach house

Confession
Confession

Sad song, male singer. indietronica and synth-pop, electronic music.

병아리
병아리

댄스 케이팝

Верю
Верю

ритмичный электронный дабстеп

马尔代夫蓝 V1
马尔代夫蓝 V1

melodic City pop, R&B, lyrical song, ballad pop, indie, dream pop, uplifting, upbeat, ethereal, inspirational, welcoming

Ego Collapse
Ego Collapse

psychedelic trance experimental electronic

This World
This World

melodic pop emotional

Time
Time

suspense deep house melodious

E-Dance
E-Dance

epic future electro dance bass

Kamu Ada Di Hatiku
Kamu Ada Di Hatiku

emotional, piano, mellow, guitar, male voice.

Journey
Journey

australian aboriginal oriental lofi tribal

Voltage Vibe
Voltage Vibe

instrumental,rock,alternative rock,synthpop,energetic,pop rock,electro

Fly High (새)
Fly High (새)

KPop girl group, vocal, pop dance, beat, rap

Fading Shadows
Fading Shadows

funky jazz metal hard rock emotional

Hanya Ilalang
Hanya Ilalang

electric guitar, guitar, piano, drum and bass, pop, electro, rock

حماية الأرض
حماية الأرض

pop/soul f minor emotive 80 bpm

That’s True
That’s True

female vocal.Lo-fi.