ஒருதலை முத்தம் காதலோ

male vocals, female vocals, bass, mellow, pop, bounce drop

August 2nd, 2024suno

Lyrics

கருமேகம் வாடகையிட மழைத்துளிகளை வாங்கியவள் நீ கருதேகம் சிலிர்த்து போக மயில்தோகை ஆடை அணிந்தவள் நீ மயில்கள் நாட்டியம் ஆட வானிலை வானவில் இட மழைத்துளிகளை தறாமல் மறுத்து ஆண்மயில்களை கவர்ந்தது ஏனடி பட்டாம்பூச்சிகளை சின்ன சின்ன சிறகுகளால் செதுக்கியவள் நீயோ வெண்ணிலவை தென்றலாக்கி ஆதவனை விழிகளாக்கி மேகங்களை இமைகளாக்கி பிரமனின் படைப்பையே மிஞ்சுமவள் நீயடி அன்று ஏழ் கோல்களை சிறையடித்த இராவணனும் பாவம்யுற்று காளவனம் சென்றான் இன்று அக்கோல்களை வைத்தே உனை விதிமுறையற்று படைத்தவன் பிரமனோ அல்ல உனை வர்ணிப்பதன் மோகமோ யாருக்கு தெரியும்...? அவ்வளவு ஆனந்ததுடன் ரசிக்கும் இம் மழைத்துளிகள் தான் இவளை முத்துகள் போல் முத்தமிட்டு காதலை தெரிவிக்கிறது என அறியாமல் இவளும் காதல் புரிகிறாள் இம் முதல் மழையை நான் பெறா வரத்தை பெற்றதே காதலாய் ஆணின் காதல் பெண்மையை அறியா இடமோ கருவறை பெண்மையின் காதல் அறியா இடமோ ஆணின் கல்லறை அடியே இந்திர லோகத்தின் சுந்தரியே என் காதலியோ பெளர்ணமி...!!!! காமம் அற்ற காதல் புரிகிறாள் அவள் பாதம் பிடிக்கும் நான் இங்கு அவளிடம் பெரிதாய் என்ன கேட்டு விட போகிறேன் கணவன் பதவியை தவிற........!

Recommended

Безнадёга
Безнадёга

pop electronic melodic

В последний раз
В последний раз

bomba, epic orchestra, sound, electro,deep male,love ballad,guitar,flamenco,gentle song,accordion,violin,dreamy

Gnome Wizards' War
Gnome Wizards' War

mystical rock electric

Stay in Bed
Stay in Bed

lullaby, music box

Dance in the Moonlight
Dance in the Moonlight

catchy bubblegum-pop upbeat

AKU TAK BISA
AKU TAK BISA

pop R&B ballad, acoustic guitar, piano

Una't Huli
Una't Huli

Pop Rock, Male Vocals

Star Gate Edge of Reality
Star Gate Edge of Reality

mystical dark-wave synth-wave fast-paced hero rock

Sick love
Sick love

deep, bass, guitar, edm, intense, woman voice, drum, sad

Echoes of Tomorrow
Echoes of Tomorrow

pop, synthwave, electro, wave, experimental, lute, dark, psychedelic, punk, rock, oi, lots of voices, doujin

Hidden Love
Hidden Love

ballad pop

Auf der Mauer, auf der Lauer
Auf der Mauer, auf der Lauer

Heavy aggressive Thrash Metal