விட முடியல

beat,rap

July 25th, 2024suno

Lyrics

,இத விடவும் முடியல தொடாம இருக்கவும் முடியல...... உன்ன விடவும் முடியல தொடாம இருக்கவும் முடியல...... நான் Self control la இருந்தாலும் உன்ன நிணைக்காம இருக்க முடியல NO NO nu என் Brain சொன்னாலும் Yes yes னு மனசு சொல்லுது அதையும் மீறி உன்ன தொடாம தான் நான் இருப்பேனா உன்ன தொட்டுப்புட்டா நீ விடாமதா இருப்பியா நான் மட்டும் உன்ன விடாமல் தான் இருப்பேனா நம்ம அளவோட use பன்னா நம் அகத்துக்கு நல்லது அளவு இல்லாமா போனா நம் bodyக்கு கெட்டது அந்த போதையை விட இந்த போதுதான் நம்ம நாட்டுல ரொம்ப பரவி இருக்குது உன்ன விடவும் முடியல தொடாம இருக்கவும் முடியல Wait wait நான் சொன்னது நம்ம Hand லயே இருக்குற மொபைல் பத்தி.... அவன விடவும் முடியாது தொடாம இருக்கவும் முடியாது ...........

Recommended

Kiara
Kiara

Sam Smith, Alternatif Genre

Beyond the Horizon
Beyond the Horizon

contemporary drum world fusion epic emotional acoustic edm neo-soul gospel ethereal

Sleepy Wind
Sleepy Wind

lullaby soothing soft

Oh, Mrs. Dean..
Oh, Mrs. Dean..

country, male vocals

Flying through Realms
Flying through Realms

techno pop 90s edm

La Historia de Diomedes
La Historia de Diomedes

acústico vallenato melódico

Lost in the Groove
Lost in the Groove

lo-fi laid-back soulful

Beef Diplomat - Unwinding Time
Beef Diplomat - Unwinding Time

70s chill, emotional, soulful, adult contemporary, vaporwave, synth breakdown, sophisticated, sharp, crisp

Concrete Dreams: A Saxophone's Ode to Urban Aspirations
Concrete Dreams: A Saxophone's Ode to Urban Aspirations

Saxophone , melodic, soul, dreamy, 80s, ballad,piano, bell

Pai Nosso
Pai Nosso

Música Popular Israelense

Moonlight Serenade
Moonlight Serenade

classical jazz night club piano saxophone 1950s

Ain't No Place for That
Ain't No Place for That

country acoustic