❤️‍🔥

Depression break up piano country husky voice violin Sad piano violin melody depression love failure heart broken husky

June 3rd, 2024suno

歌词

நெலவில் உன் முகத்தை கண்ட போதெல்லாம் என் மனம் குளிருதடி ... கல்லறையில் கூட ஜென்னல் வைத்து பார்ப்பேனடி நீ இந்த உலகை விட்டுச் சென்றாலும் அன்பே... இன்னும் மரக்கவில்லைய டி ... பூக்களைக் கோவம் பட வைக்கும் உன் முகத்தின் அலகை கண்டு மயங்கினேன் ... மலை வரும் போது சில்லென்று அடிக்கும் காற்று நான் உன்னை பார்த்த முதல் நொடியில் பெற்றேன் கண்மணி யே இன்னும் மரக்கவில்லை அன்பே.. oh oh இசை கேட்கும்போது துயரங்கள் என்னை விட்டு போவது போல் உன் குரல் கேட்ட உடன் என்னுள் இறுக்கும் துயரங்கள் என்னை விட்டு போனதடி கண்மணியே ... உன் கண் என் கண்ணோடு மோதி கொண்டிருக்கும் போது உலகை வென்றிடுவேனடி.. இன்னும் மரக்கவில்லையே oh oh

推荐歌曲

DOA
DOA

Attack on titan, j-rock, bass and drum, chillwave, lo-fi, experimental, rock, electro

Banana
Banana

german techno, drum and bass

rain
rain

cinematic, epic, atmospheric, dark, industrial, ethereal, synth, futuristic, pop

hamie
hamie

new york drill

Life Isn’t Easy Without You
Life Isn’t Easy Without You

1980s, Power Ballad, Love, Piano, Emotional Male Vocal, Slow

Love and War
Love and War

rhythmic moody synth-pop

le pianiste
le pianiste

rap, Conscience sociale et critique, Rap conscient et poétique, Instrumentation riche et mélodique, Flow maîtrisé

꿈을 찾아서
꿈을 찾아서

pop electronic

楽しそうな少女の歌
楽しそうな少女の歌

ジブリ映画風 アコースティック 楽しい

El Legendario Ting Ling
El Legendario Ting Ling

experimental traditional chinese instruments rock

I go to school by bus
I go to school by bus

J-Rock meets violin psytrance

mesmes
mesmes

90s acid house piano, melodic upbeat happy saxophone, small trumpet riff drop, 80s synthwave

Always Here for You
Always Here for You

uk garage romantic electronic

In every house
In every house

90s, rhythmic alternative metal, flute, male growling vocal

兄弟
兄弟

rap(male voice)

Eres Mi Angel
Eres Mi Angel

Latín pop female

Golden Ladies
Golden Ladies

feel-good 80s pop