உறக்கம்

A.R.Rahuman style, கிராமியப் பாடல், female version

August 3rd, 2024suno

歌词

உறக்கம் உறக்கமின்றி மனித வாழ்கை இல்லை ! பலர் தொலைத்தது... சிலர் மறந்தது... கவலை மறக்கச் செய்வது! நிம்மதி தெரியச் செய்வது! வகுப்பில் உண்ட உறக்கம்! படம் பார்க்கையில் சலிப்பு உறக்கம்! வாழ்க்கையில் முயற்சி உறக்கம்! இலட்சியத்தில் மகிழ்ச்சி உறக்கம்! நண்பனை பிரிகையில் அழுகை உறக்கம்! சாதிக்க துடிப்பவர் வெறுப்பதோ உறக்கம்! சாதனை புரிந்தவர் ஏங்குவதோ உறக்கம்! லட்சியத்தின் இறப்பு உறக்கம்! அலட்சியத்தின் சிறப்பு உறக்கம்! கண் மூடினால் வருவது உறக்கம் அல்ல! கண்ணை மூடவைப்பது தான் உறக்கம்! உறக்கம் நீ ஒரு சொர்க்கம் ஒரு நொடி உறங்குவதும் சொர்க்கம் சொர்க்கத்தை பார்க்காதவரோ பலர் உறக்கத்தை பார்த்தவரோ சிலர்... இப்படி நீ இன்றி நான் இல்லை நான் இன்றி நீயும் இல்லை ...

推荐歌曲

Blaze of Glory
Blaze of Glory

male vocalist,regional music,irish folk music,european music,celtic folk music,acoustic

The world at your fingertips
The world at your fingertips

lo-fi dance punk garage

後臺的英雄
後臺的英雄

chinese, Pop Rock, electropop

Black Hole
Black Hole

electronica

Island Palau
Island Palau

island vibes upbeat tropical, energetic, synth

Proud Father
Proud Father

harmonized in am electro pop

Japan Brazil
Japan Brazil

Spoken fast. Miku voice. Ethereal. night-lovingscene. j-pop. indie-rock. Alternative Dance.Nu-disco

Tapestry of Dreams
Tapestry of Dreams

female vocalist,doo-wop,r&b,pop,girl group,classic

Echoes of Time Radio Edit
Echoes of Time Radio Edit

dreamy nostalgic synthwave

Aula 03
Aula 03

Samba

Jpop
Jpop

Jpop, pop, rock, female voice anime, emo, emotional, female vocals, duet

Seperti Angin
Seperti Angin

female singer, piano, guitar, pop, drum, bass, upbeat, drum and bass, smooth, deep, folk, riff & run

HC Olomouc
HC Olomouc

anthemic rock

날개
날개

electronic ambient to grand

Ipanema Memories
Ipanema Memories

Bossa Nova, beatup

《諦めない 明日への道》
《諦めない 明日への道》

J-pop, punk, upbeats, male vocal, anime OP,

Ganja Groove
Ganja Groove

8-bit nostalgic slow roots reggae